பீர் பாட்டிலுடன் போஸ் கொடுத்த பிரபல பாடகி..!

சூப்பர் சிங்கர் மூலம், அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியவர், பாடகி

By surya | Published: Dec 05, 2019 02:59 PM

சூப்பர் சிங்கர் மூலம், அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியவர், பாடகி பிரகதி. இவர் தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் நடத்திய இவரின் கவர்ச்சியான போட்டோ சூட் புகைப்படம், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அந்த புகைப்படங்கள் இணையத்தில் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரிடையே வைரலாகி வந்தது. Image result for super singer pragathi singing" இதனையடுத்து, இவர் பீர் பாட்டிலை கையில் வைத்தபடியே ‘ நான் குடிக்கும் முதல் பீர்’ என  சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம், வைரலாகி பலரிடையும் விமர்சனத்தை பெற்றது. மேலும், ஒருசில நபர்கள் தமிழக பெண்களை பீர் அடிக்க அழைக்கிறாரோ என அவரை திட்டி வருகின்றனர். இதனை கண்டு, அவர் மிக கவலை அடைந்தார்.
Step2: Place in ads Display sections

unicc