க்ளீன் ‘யு’ சான்று பெற்ற அதர்வாவின் பூமராங்!

கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் ஆகிய படங்களின் இயக்குனர் R.கண்ணன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் பூமராங். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் சூட்டிங் முழுவதும் முடிவடைந்து ரிலீஷூக்கு தயாராகி வருகிறது.

இப்படத்தில் மேகா ஆகாஷ், மேயாத மான் புகழ் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, சதீஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் தற்போது.சென்சார் செய்யபட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்க யு(U) சான்று வழங்கயுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment