அறிமுகமாகிறது பி.எம்.டபிள்யூ ஆர்18 குரூயிசர்... கம்பீர தோற்றத்தில் களமிறங்குகிறது...

கார் உலகின் கதாநாயகனான  பி.எம்.டபிள்யூ. நிறுவனம்  தற்போது இருசக்கர உலகில்

By kaliraj | Published: Mar 16, 2020 04:33 PM

கார் உலகின் கதாநாயகனான  பி.எம்.டபிள்யூ. நிறுவனம்  தற்போது இருசக்கர உலகில் தனது இருப்பிடத்தை பதிவு செய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம்  தற்போது தனது ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிள் வரும் ஏப்ரல் மாதம்  3ஆம் தேதி, 2020 இல் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதனை பி.எம்.டபிள்யூ. தனது புதிய டீசர் மூலம் அறிவித்து இருக்கிறது.
  • பி.எம்.டபிள்யூ. ஆர்18 குரூயிசர் மாடலில்
  • 1800சிசி,
  • இரண்டு சிலிண்டர் பாக்சர் என்ஜின் வழங்கப்படுகிறது.
  • இது பார்க்க ஃபிளாட்-ட்வின் என்ஜின்களை போன்றே காட்சியளிக்கிறது.
  • இதேபோன்ற என்ஜின்களை 1960-க்களில் விற்பனை செய்த வாகனங்களுக்கு பி.எம்.டபிள்யூ. வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Step2: Place in ads Display sections

unicc