இரத்ததின் இரத்தமே! இதுதான் அண்ணன்-தங்கை பாசமோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 75 நாட்களை

By leena | Published: Sep 12, 2019 12:49 PM

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினமும் ஒவ்வொரு புதிய புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின்படி பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களின் நெருக்கமான உறவுகள், பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். அதன்படி, முகனின் தாய் மற்றும் அவரது சகோதரி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். முகன் தனது தங்கையை தூக்கி சுற்றுகிறார்.
Step2: Place in ads Display sections

unicc