ஓவியாவை மிரட்டிய சக்திக்கு குவியும் கண்டனங்கள்!!!

ஓவியாவை மிரட்டிய சக்திக்கு குவியும் கண்டனங்கள்!!!

நடிகை ஓவியாவை ஓரம்கட்டி வெளியேற்ற காயத்ரி, நமீதா உள்ளிட்டவர்கள் முனைந்து வரும் நிலையில் டீசரில் ஓவியாவுடன் நடிகர் சக்தி ஏதோ காரணத்திற்காக சண்டை போட்டுள்ளார்.

“தப்பெல்லாம் பண்ணிட்டு எதுவும் பண்ணாததுபோல் இருந்தா.. ஓங்கி.. பளார்னு ஒரு அறை விட்ருவேன்” என சக்தி சொல்ல, “எங்க அறைங்க பாப்போம்” என் மல்லுக்கு நின்றார் ஓவியா. எதற்காக இந்த சண்டை என்று தெரியாத நிலையில் நெட்டிசன்கள் ஓவியாவிற்கு ஆதரவாக சக்தியை திட்டி வருகின்றனர்.
author avatar
Castro Murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *