கண்களைக் பாதுகாத்து வைத்திருக்க உதவும் மருத்துவம் !!!

நமது உறுப்புகளில் உள்ள புலன்களுள் கண்தான் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.கண்களின் பார்வை குன்றாமல், அவை எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.

பண்ணைக் கீரை, சிறு கீரை இவற்றைத் தினமும் சாப்பிடுதல். பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து உண்ணல். இரவு நேரங்களில் இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்துக் கொள்ளுதல். 
உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல்.

நெய்யை லேசாக உருக்கிப் பொடியுடன் குழைத்து, பிறகு அரை ஸ்பூன் தேன்விட்டுக் குழைத்து நக்கிச் சாப்பிடக் கண் குளிர்ச்சியாகும். கண்நோய் எதுவும் வராமல் இருக்கும்.

author avatar
Castro Murugan

Leave a Comment