அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் ! 24 பேர் பலி, 30 பேர் படுகாயம் 

ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்த நாட்டு அதிபரை குறிவைத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில்

By venu | Published: Sep 17, 2019 02:27 PM

ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்த நாட்டு அதிபரை குறிவைத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் , 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபராக  இருந்து வருபவர் அஸ்ராப் கனி .இன்று பர்வானில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றா அதிபர் அஸ்ராப் கனி.ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் , 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தாக்குதல் அதிபரை குறிவைத்து நடைபெற்றுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc