பிரபல நடிகைக்கு இன்று பிறந்த நாள் !!!

பிரபல நடிகை ஊர்வசி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி. திரையுலகில் இவருடைய ஊர்வசி என்ற பெயரே மிகப் பிரபலமானது. இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்.

மலையாளம் ,கன்னடம் ,தமிழ் ,தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் பாக்யராஜ்  இயக்கிய ‘ முந்தானை முடிச்சு ‘என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

பிரபல நடிகை ஊர்வசிக்கு இன்று பிறந்தநாள் ரசிகர்களும் ,பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தற்போது  இவருக்கு தெரிவித்து  வருகின்றனர்.

Leave a Comment