இணையத்தை கலக்கும் வலிமை படத்தின் பைக் ரேஸ் வீடியோ!

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து, எக்ஹ்.வினோத் இயக்கத்தில் வலிமை

By leena | Published: Mar 05, 2020 01:39 PM

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து, எக்ஹ்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், அஜித் காவல் துறை அதிகாரியாக நடிப்பதற்காக தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகை நடிகர்களின் பட்டியல் இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில், இப்படத்தில் எடுக்கப்பட்ட பைக் ரேஸ் காட்சிகளின் வீடியோ இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதோ அந்த வீடியோ,
Step2: Place in ads Display sections

unicc