BREAKING-பீகார் அமைச்சர் கபில்தேவ் காமத் கொரோனாவுக்கு பலி!

BREAKING-பீகார் அமைச்சர் கபில்தேவ் காமத் கொரோனாவுக்கு பலி!

பீகார் அமைச்சர் கபில்தேவ் காமத் (வயது 70) கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். உலக முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொலைக்காரக் கொரோனா இந்தியாவிலும் தன் கோரத்தை காட்டி வருகிறது.இக் கொடூரத் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும்,பலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பீகார் அமைச்சர் கபில்தேவ் காமத் (வயது 70) கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மேலும்  பீகார் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியான 2வது அமைச்சர் கபில்தேவ் காமத்  என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனாவால் 20 மக்கள் பிரதிநிதிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!
தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை
சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் - துணை முதல்வர்!