காந்த கண்ணழகி பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடும் பிக்பாஸ் தர்சன்!

Bigpass Darshan dancing to the magnetic mirror song!

இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சன், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியின் இறுதியில் அவர் எலிமினேட் செய்யப்பட்டார். இவரது வெளியேற்றம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாஹு. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் ரசிகர்களுடன் இணைந்து, மகிழ்ச்சியாக ஊர்வலம் வருகிறார். இந்நிலையில், இவர் காந்த கண்ணழகி என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 
View this post on Instagram
 

?Gaandhakannazhagi !!! Yayy my favorite song danced by my favorite person @tharshan_shant

A post shared by ???????? ?? (@tharshan.fc) on

Darshan, a Sri Lankan youth, participated in the third season of the Biggpass show hosted by actor Kamal Haasan. He was eliminated at the end of the show, eagerly anticipating that he would win the show. His departure caused displeasure among his fans. In this case, Pigpas is happy to march with Darshan fans who are out of the house. In the meantime, the video of her dancing to the song "Magnetic Kannazaki" has gone viral on social media. Here's the video, on this post on Instagram? Gaandhakannazhagi !!! Yayy my favorite song danced by my favorite person @tharshan_shant A post shared by ???????? ?? (@tharshan.fc) on Oct 16, 2019 at 12:18 am PDT