சேரனின் குடும்பத்தோடு பிக்பாஸ் பிரபலங்கள்!

சேரனின் குடும்பத்தோடு பிக்பாஸ் பிரபலங்கள்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதை சேரனும் ஒருவர்.
சேரனை பொறுத்தவரையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த திருமணமான போட்டியாளர்கள் அதிகமான நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர் என்றால் அது சேரன் தான். சேரனை லொஸ்லியா அப்பா என்று தான் அழைப்பதுண்டு.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுபெற்று வெளியில் வந்துள்ள போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களோடு சந்தோசமாக நாட்களை களைத்து வருகின்றனர். அந்த வகையில் சாக்ஷி மற்றும் ஷெரீன் இருவரும் சேரன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரகள் சேரன் குடும்பத்தோடு இணைந்து  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube