பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் இணைந்து கும்மாளம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக

By leena | Published: Oct 15, 2019 11:45 AM

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், இறுதி சுற்றுக்கு லொஸ்லியா, ஷெரின், முகன் மற்றும் சாண்டி நான்கு பெரும் முன்னேறி உள்ளனர். இதில் முகன் முதலிடத்தை பெற்று டைட்டிலை தட்டி சென்றார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அணைத்து போட்டியாளர்களும் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து, சந்தோசமாக பயணிக்கின்றனர். இதனையடுத்து, அபிராமி, ஷெரின் மற்றும் சாக்ஷி மூன்று பேரும் இணைந்து எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் ஒருவர் மேல் ஒருவர் படுத்துக்க கொண்டு மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர்.
 
View this post on Instagram
 

Crazy times! #sherin #abiramivenkatachalam #biggbosstamil #biggboss3 #papahpadumpaat #sakshiagarwal

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

Step2: Place in ads Display sections

unicc