பிகில் புகைப்படத்திற்கு முத்தமிட்ட பிக்பாஸ் அபிராமி! வைரலாகும் புகைப்படம்!

நடிகை அபிராமி பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில்,

By leena | Published: Oct 26, 2019 02:14 PM

நடிகை அபிராமி பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், இவர் தளபதி விஜயின் பிகில் போஸ்டிற்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அதற்க்கு முத்தமும் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
View this post on Instagram
 

The 500th post... with my thalapathy ❤️ the bigil love... #ilovenayanthara #thalapathylove

A post shared by ?Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on

Step2: Place in ads Display sections

unicc