திருச்சி தஞ்சாவூர் ஏரியாக்களில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா?! அசரடிக்கும் தளபதியின் பிகில்!

திருச்சி தஞ்சாவூர் ஏரியாக்களில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா?! அசரடிக்கும் தளபதியின் பிகில்!

  • vijay |
  • Edited by Mani |
  • 2019-08-13 07:11:00
தளபதி விஜயின் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாலும், பெண்கள் கால்பந்து போட்டியினை பற்றி படம் இருப்பதும், நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு என பல திரை நட்சத்திரங்கள் நடிப்பதாலும் படத்தின் மீது அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இதனால் இப்பட வியாபாரம் தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு இருக்கிறது. திருச்சி, தஞ்சாவூர் ஏரியாக்களில் 9 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளதாம். இதுவரை எந்த திரைப்படமும் இந்த அளவிற்கு பெரிய தொகைக்கு விலைபோனதில்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது.]]>

Latest Posts

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.!
#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது யார்?
5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...
#CSK-பவுலர்களுக்குப் பாராட்டு..!இதைச் செய்யத் தவறினோம்..ரோகித்!
#IPL2020:ரசிகர்கள் இல்லாத மைதானம்! CSKபயிற்சியாளர் ஒபன்டாக்!
ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்!!பாதகம்..சாதகம் ஒரு பார்வை !
#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!
கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் புதிய 6 உறைகொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு...
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாய் காலமானார்....