"சார்கார்" 5 மணி நேரத்தில் செய்தததை "பிகில்" 1 மணி நேரத்தில் செய்து சாதனை..!

நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் 'சர்கார்'.

By vidhuson | Published: Oct 13, 2019 08:00 AM

நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் 'சர்கார்'. இப்படத்தின் டிரெயலர் ரிலீஸான 5 மணி நேரத்தில் தான் 1 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றது. ஆனால் இந்தாண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பிகில்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. எனவே, அக்.12 மாலை 6 மணியளவில் பிகில் படத்தின் டிரெய்லர் ரிலீஸாகியது. இந்த டிரெய்லர் வெளிவந்த 1 மணி நேரத்திலே 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. பிகில் படத்தின் டிரெய்லர் உண்மையிலே வெறித்தனமாக இருக்கிறது.
Step2: Place in ads Display sections

unicc