குட்டையான ஆடையில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா ! வைரலாகும் புகைப்படம் !

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி

By vidhuson | Published: Oct 25, 2019 11:59 AM

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் 12 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் இலங்கையில் இருந்து லாஸ்லியா, தர்ஷன் மற்றும் மலேசியாவில் இருந்து முகின் ராவ் ஆகியோரும் பங்கேற்றனர். இதில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குனர் சேரன், சரவணன், வனிதா, ஷெரின், மதுமிதா ஆகிய முக்கிய பிரபலங்களும் பங்கேற்று சிறப்பித்தனர். இதில் அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்று 50 லட்சம் பரிசு தொகையையும் கைப்பற்றினர். தற்போது இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவின் பள்ளிப் பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் லாஸ்லியா குட்டையான பாவாடையை அணிந்து தனது தோழிகளுடன் நிற்கும் படியாக உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc