உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பிரபலம்!

நடிகை இந்துஜா மேயாத மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.