Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம்- பொன்.ராதாகிருஷ்ணன்

by venu
October 23, 2019
in Top stories, அரசியல், தமிழ்நாடு
0
பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம்- பொன்.ராதாகிருஷ்ணன்

பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கனவே ஆதாரத்தை காட்டியுள்ளார். அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்றால் அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவர்களுடைய கடமை.

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் சரி, ஆரம்பிக்காவிட்டாலும் சரி, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்காலம் இருக்காது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags: bjpPoliticsPon Radhakrishnan ‏tamilnews
Previous Post

தோனியின் எதிர்காலத்தை பற்றி கேட்டபோது நகைச்சுவையாக பதிலளித்த கோலி ..!

Next Post

இந்த பழக்கம் தான் எனது வாழ்க்கை மோசமாகியதற்கு காரணம்! பிரபல நடிகை ஓபன் டாக்!

venu

Related Posts

நித்தியானந்தா எங்கே ? கர்நாடக நீதிமன்றம் கேள்வி
Top stories

நித்தியானந்தா எங்கே ? கர்நாடக நீதிமன்றம் கேள்வி

December 9, 2019
சிவகார்த்திகேயன் படத்தில் யுவன் இசையமைத்து பாடியுள்ள ‘ஓவரா ஃபீல் பண்றேன்’ பாடல் இதோ!
Top stories

சிவகார்த்திகேயன் படத்தில் யுவன் இசையமைத்து பாடியுள்ள ‘ஓவரா ஃபீல் பண்றேன்’ பாடல் இதோ!

December 9, 2019
பாலிவுட்டில் இருந்து இறக்குமதியாகவுள்ள தல அஜித்தின் வலிமை பட ஹீரோயின்?!
Top stories

பாலிவுட்டில் இருந்து இறக்குமதியாகவுள்ள தல அஜித்தின் வலிமை பட ஹீரோயின்?!

December 9, 2019
Next Post
இந்த பழக்கம் தான் எனது வாழ்க்கை மோசமாகியதற்கு காரணம்! பிரபல நடிகை ஓபன் டாக்!

இந்த பழக்கம் தான் எனது வாழ்க்கை மோசமாகியதற்கு காரணம்! பிரபல நடிகை ஓபன் டாக்!

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து செல்லும்  நாய்! வைரல் புகைப்படம்..!

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நாய்! வைரல் புகைப்படம்..!

பிக் பாஸ் புகழ் ரைஸாவின் கலக்கலான அண்மை புகைப்படம்!

பிக் பாஸ் புகழ் ரைஸாவின் கலக்கலான அண்மை புகைப்படம்!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.