கலவரத்துக்கு தயார் ஆகும் BIGGBOSS பிரபலம்!!

கலவரத்துக்கு தயார் ஆகும் BIGGBOSS பிரபலம்!!

கடந்த வாரம் சாக்‌ஷி,கவின், மதுமிதா, பாத்திமா பாபு, சரவணன் என சில பெயர்கள் நாமினேசனில் இருந்தது. இதில் மதுமிதா காப்பாற்றப்பட்டார் ஆனால் கடைசியில் பாத்திமா பாபு தான்வெளியே சென்றார்.

பின்னர் பாத்திமா பாபு மதுமிதா மட்டும் தான் அவராக இருக்கிறார். என ஓப்பனாக பேசினார். ஆனால் மற்ற போட்டியாளர்கள் பற்றியும் வெளிப்படையாக கூறினார். உள்ளே இருக்கிறவர்களின் கூத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தற்போது வெளியான ப்ரோமோவில் மதுமிதாவை பற்றி சாக்‌ஷியும், அபிராமியும் சண்டைக்கு தயாராக மறுக்கிறார். என புரமோ காட்டுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube