biggboss 3: வச்சாங்களா ஆப்பு வனிதா அக்காக்கு! கண்ணுக்கு தெரிஞ்சி என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியல!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், நாளுக்கு நாள் சுவாரஸ்யமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், அதில் மோதல்கள் மற்றும் சந்தோசமான தருணங்களும் இடம் பெறுகிறது.

இந்நிலையில், தர்சன், சாண்டி மற்றும் முகன் மூவரும் வனிதாவை நாமினேட் செய்துள்ளனர். இதனையடுத்து, வனிதா தர்சனை நாமினேட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தர்சன் கேம் ஆடுவதாகவும், கண்ணுக்கு தெரிஞ்சி என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியல என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.