biggboss 3: வச்சாங்களா ஆப்பு! இது குறும்படம் அல்ல விளக்கப்படம்! உங்களுக்கு விளக்குவதற்காக!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து

By leena | Published: Aug 24, 2019 04:24 PM

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில்,  கமலஹாசன் luxury budjet ஏன் குறைந்தது என்று உங்களுக்கு தெரியுமா என கேள்வி கேட்கிறார். அதன் பின் அதற்கு பதிலளித்த அவர், விதிமீறல் விளையாட்டில் வெற்றி பெற முடியாது என்பதை இரண்டு பேருக்கும் (லொஸ்லியா - கவின்) விளக்குவதற்கான ஒரு படம். இது குறும்படம் அல்ல, உங்களுக்கு விளக்குவதற்கான விளக்கப்படம் என்றும் கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc