biggboss 3: லாஸ்லியாவிடம் சாரி கேட்கும் தாய் - நான் பட்ட கஷ்டங்கள் என் தங்கைகள் அனுபவிக்கக்கூடாது, அவர்களுக்கு ஒன்றும் ஆக கூடாது!

உலக நாயகன் கமலஹாசன் அவர்களால் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில்

By Rebekal | Published: Nov 01, 2019 09:20 AM

உலக நாயகன் கமலஹாசன் அவர்களால் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அண்மையில் நிறைவடைந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ் 3 . இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் உலக புகழ் பெற்றவர் தான் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா. அண்மையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்களுக்கு பிக் பாஸ் கொண்டாட்டம் எனும் சிறப்பு நிகழ்ச்சி தயார்படுத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட லாஸ்லியாவின் அம்மா, தனது மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பின்பு, தனது சகோதரிகள் எந்த கஷ்டமும் பட கூடாது என லொஸ்லியா கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
 
View this post on Instagram
 

Los??

A post shared by BIGG BOSS LOLS™ (@_bigg_boss_lols_) on

Step2: Place in ads Display sections

unicc