biggboss 3: ராஜாதி ராஜன்! பிக்பாஸ் இல்லத்தின் ராஜா இவரு தான்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட யாஷிகா மற்றும் மஹத் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இவர் தர்சனை ராஜாவாக  அறிவித்து,அவருக்கு கிரீடம் சூட்டுகின்றனர். இதனையடுத்து, மற்ற போட்டியாளர்கள் ராஜாவுக்கு பணிவிடை செய்யுமாறு  தேர்ந்தெடுக்கப்படுகினறனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.