BIGGBOSS-3 நான் லவ் பன்னா அவன் மூஞ்ச பாத்து லவ் பண்ணுறேன் சொல்லுவன்!! எங்க பிரச்னைக்குள்ள இங்க யாரும் வர வேண்டாம்!!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக ஒருவருக்கிடையே ஒருவர் சண்டை போட்டு வந்துள்ளார்கள்.

தற்போது அபிராமி புதுசாக ஒரு பிரச்சனையை தொடங்கியுள்ளார்.அதில் அபிராமி முகின் என்னோட நண்பன் இதுல ஏவலக்காவதுபிரச்சனை இருந்தா அத உங்களோட வச்சுக்கோங்க. நான் மமுகிணை லவ் பன்னா அவன் மூஞ்ச பாத்து சொல்லுவன்.

எங்களுக்குள்ள பிரச்சனை வந்தா அதை நாங்க பாத்துக்கிடுறோம். இதுல யாரும் வர வேண்டிய அவசியமில்லை என்று செம்ம கோபத்துடன் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ  . . .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.