biggboss 3: என்னை விட்டு நீ போகாதே அன்பே! என்னடா நடக்குது இங்க!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 68 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், தர்சன், ஷெரினிடம் நாள கழிச்சி நீங்க போய்ருவிங்க அப்பிடித்தானே என்று கேட்கிறார். அதற்கு சேரின் ஆமா, போகிறேன் உனக்கு ஹாப்பி தானே என்று கேட்கிறார். உடனே தர்சன் செரினை பார்த்து பாடல் பாடுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.