biggboss 3: அடடா கவின் வச்சி செய்ய போறாரு போல! எல்லாரையும் காலி பண்ண போறாராம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 64 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், சாண்டி ஃப்ரன்ஸுக்கு விட்டுக் குடுத்து போறான்னு சொல்றிங்களே என்று பேச்சை தொடங்க, கவின் விட்டுகுடுத்து போறேன்னு சொல்லல, என் ஃப்ரன்ஸை நான் விட்டுக் கொடுத்தது இல்லனு சொன்னேன் என்று சொல்கிறார்.

மேலும் பேசிய கவின், நான் ரெடியா இருக்கேன், சும்மா இருக்கேனு நெனச்சீராதீங்க. உங்கள காலி பண்ணிட்டு அப்புறம் இவங்கள காலி பண்ணனும் இதான் ஜி பிளானு என்று கூறுகிறார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.