biggboss 3: சரியான கேள்வி குருநாதா! டாஸ்க்க டாஸ்க்கா பாத்திங்களா! இல்ல அதையும் தாண்டி!

biggboss 3: சரியான கேள்வி குருநாதா! டாஸ்க்க டாஸ்க்கா பாத்திங்களா! இல்ல அதையும் தாண்டி!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்ளின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டும் உள்ள நிலையில், புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கமல், கவினிடம் டாஸ்க்க டாஸ்க்கா பாத்திங்களா கவின், இல்ல அதையும் தாண்டி என கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த கவின், சாண்டி லொஸ்லியாவை இடிச்சிட்டாங்க, அத நம்மளையும் மீறி ஒரு எமோஷன் வரும்ல என கூறுகிறார். அதற்கு கமல் தர்சன் கைல அடிபட்ட போது அந்த எமோஷன் வரலையா என கேள்வி எழுப்புகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube