biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வாயாடி வனிதா அக்காவின் குழந்தைகள்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினம் ஒவ்வொரு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்கின் படி பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களின் குடும்பத்தினர் இந்த வீட்டிற்குள் வருகின்றனர். இந்நிலையில், தற்போது நமது வனிதா அக்காவின் குழந்தைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அந்த குழந்தைகளுடன் இணைந்து விளையாடுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.