biggboss 3: பிக்பாஸ் இல்லத்தில் கோபத்தில் கொதித்தெழுந்த ஷெரின் செய்த செயல்!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இறுதி கட்டத்தை

By leena | Published: Sep 19, 2019 12:20 PM

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் இல்லாத்திற்குள் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கவின் மற்றும் செரீனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஷெரின் கோபத்தில் கூடையில் இருந்த பந்தை காலால் தள்ளி விடுகிறார்.
Step2: Place in ads Display sections

unicc