biggboss 3: 80 நாள்ல புரியாதது இன்னைக்கு தான் எனக்கு புதுசா புரிய போகுதா?

biggboss 3: 80 Days Can't I Just Pray For Me?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு கயிறிழுத்தல் மற்றும் காலில் பலூன் கட்டி விளையாடுதல் போன்ற விளையாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து போட்டியாளர்களும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர்.

The Bigg Boss show hosted by actor Kamal Haasan is going on with a huge fan following, with new tasks being given to the contestants in the Bigpass house. In this case, competitors in the BigPass house are given games such as roping and balloon tying. This is why all the competitors have been playing brilliantly. #TicketToFinale! # Day85 # Promo1 #BigPass - Everyday at 9:30 pm on your visit .. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/8DpNhZ3o4i - Vijay Television (@vijaytelevision) September 16, 2019