படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை சாக்ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைபபடங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் படுகவர்ச்சியாக உடை அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

Latest Posts

வானில் பறந்த பாராசூட்! எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் இருவர் பலி!
#IPL2020: ஸ்டோக்ஸ் , சாம்சன் அதிரடி ! ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
மாஸ் காட்டிய யுனிவர்சல் பாஸ்.. ராஜஸ்தான் அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
துருக்கியில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இடிந்து விழும் அடுக்குமாடி கட்டடம்!
மேற்கு வங்கத்தில் மிகவும் அரிய வகை மஞ்சள் நிற ஆமை கண்டெடுப்பு.!
#IPL2020: பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்.. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறுமா பஞ்சாப்?
களைகட்டும் காஜல் அகர்வாலின் திருமணம்.. மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.!
முதல்வர் - ஆளுநர் சந்திப்பு நிறைவு.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
இன்று இந்த சாதனைகளை படைப்பாரா கே எல் ராகுல்..?
ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது! வந்தாலும் மாற்றம் ஏற்படாது! - சீமான்