பிகில் ட்ரெய்லர் கிராண்ட் & மாஸ்- சிவகார்த்திகேயன் ட்வீட்

பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.முக்கிய பிரபலங்களும் படத்தின் ட்ரெய்லர் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ட்ரெய்லர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  பிகில் ட்ரெய்லர் கிராண்ட் & மாஸ்” என்று பிகில் ட்ரெய்லர் மற்றும் படக்குழுவினரை  பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்.