பிக் பாஸ் தர்ஷனா இது! ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள தர்ஷன்!

பிக் பாஸ் தர்ஷன் தனது அட்டகாசமான அண்மை புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இலங்கையிலிருந்து வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகிய மாடல் தான் தர்ஷன். இவருக்கு அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகளும் கிடைத்தது. 

தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், 

author avatar
Rebekal