பிக் பாஸ் கவர்ச்சி நடிக்குக் மத்திய அரசு வேலை..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அணைவராலும் வெறுக்கப்பட்ட மீராமிதுன்.இவர் தற்போது சர்ச்சைக்கு பெயர் போன கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் மீராமிதுணுக்கு தமிழ்நாட்டிற்கான மாநில இயக்குனர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அறிக்கை மற்றும் அடையாள அட்டையையும் அவரது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.இதோ பாருங்கள் . . .

 

View this post on Instagram

 

Corruption, the biggest reason for the downfall of most empires and civilization. Some group of people can tolerate corruption as long as their leader champion their religion or race, some will tolerate bribery as long as they champion their own pockets. I’ve lived long enough shouting anti-corruption slogan against the government having no problem bribing a police officer and vote for a leader of their choice as long as these leaders championed their own race. But here comes the twist and buckle up everyone iam now the Director for Chennai Tamilnadu State in Anti-corruption commission ( A.C.C )and no one can hide hereafter and iam watching. To say in Tamil odavum mudiyathu oliyavum mudiyathu. Join hands with me for a corruption free State.

A post shared by Meera Mitun (@meeramitun) on

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.