பிக் பாஸில் ஒவ்வொரு நபருக்கும் இவ்வளவுதான் சம்பளமா?! இருப்பதிலேயே இவருக்கு தான் அதிகம்!

பிக் பாஸில் ஒவ்வொரு நபருக்கும் இவ்வளவுதான் சம்பளமா?! இருப்பதிலேயே இவருக்கு தான் அதிகம்!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் மூன்றவது சீசனை தொட்டு விட்டது. இந்த மூன்றாவது சீஸனும் சண்டை , கலாட்டா, சச்சரவு என குறைவில்லாமல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் இவ்வளவு தான் சம்பளம் என ஒரு தகவல் பரவி வருகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு நபருக்கும் எவ்வளவு என பாப்போம்.

இயக்குனர் சேரன் அவர்களுக்கு தான் அதிகபட்சமாக 50 லட்சம் ருபாய் என தகவல் வந்துள்ளது.  அடுத்து பெண் கண்டஸ்டண்ட்கள் அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்‌ஷி  ஆகியோருக்கு நாள் கணக்கில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் எனவும்,  அடுத்த பிரபலங்களனான  மோகன் வைத்யா, சாண்டி, கவின், சரவணன் ஆகியோருக்குநாள் ஒன்றுக்கு  3 5 ஆயிரம் எனவும், மீரா மிதுன், ஷெரின் ஆகியோருக்கு 15 ஆயிரம் நாள் ஒன்றுக்கு எனவும், கடைசியாக முகன் ராவ், தர்ஷன், லாஸ்லியா – ரூ 5 லட்சம்/ நபருக்கு ( மொத்தமாக) என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube