BIGG BOOS- கட்டின தாலிய வீட்டில வச்சிட்டு வருவலாம்!! ஒரு பாட்டில் குழந்தை சொன்னா தப்பா!!நீங்க சட் அப் பண்ணுங்க!!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது செம்ம சண்டையின் உச்சகட்டத்தில் பொய் கொண்டு இருக்கிறது.அதற்கு காரணம் மதுமிதா தான் தமிழ் கலாச்சர என்று பிரச்சனைய கிளைப்பி விட்டார்.

அதில் தற்போது மதுமிதாவிற்கும் வணிதாவிற்கும் சண்டை சூடு பிடித்து விட்டது.அதில் வனிதா சொல்கிறார் ஒண்ணுமே தெரியாத மாரி இருப்பாங்க ஆனால் அவங்க செய்ற காரியத்த நம்பவே முடியாது.அடுத்து கட்டின தாலியை வீட்டில கழட்டி வச்சுட்டு வ வருவலாம் என்று மதுமிதாவை கூறுகிறார். இதோ அந்த வீடியோ  . . .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.