இளைய தளபதி விஜய்யாக மாறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்..!

இளைய தளபதி விஜய்யாக மாறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்..!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த முகின் டைட்டிலை வென்றார். இதில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து போட்டியாளர்களாக கலந்து கொண்டாலும், போட்டியின் இறுதியில் அனைவருமே நெருங்கிய நண்பர்களாக தான் வெளியே வந்துள்ளனர்.
இந்நிலையில், வெளியே வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்ற நண்பர்களுடன் இணைந்து வெளியே சுற்றி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக்பாஸ் 3 கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு அனைவரும் டான்ஸ் மற்றும் பாட்டு என பயற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் 3 டைட்டிலை தட்டி சென்ற முகின் இளைய தளபதி விஜய் அணிந்திருக்கும் உடையை போல் அணிந்து மாஸ் காட்டுகிறார்.

author avatar
Vidhusan
Join our channel google news Youtube