பிக்பாஸ் சேரனின் "ராஜாவுக்கு செக்" டிரெய்லர் இதோ..!

பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய்ராஜ் குமார் இயக்கத்தில் சேரன் நடிப்பில் ’ராஜாவுக்கு செக்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் சராயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான வினோத் யஜமானியா  இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில், சேரன் தனது டிவிட்டரில் இன்று (அக்14) மாலை ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் ரிலீஸ் என்று அறிவித்திருந்தார். தற்போது இப்படத்தின் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.

author avatar
Vidhusan