வரலாற்றில் இன்று டிசம்பர் 03 போபால் விஷவாயு தாக்குதல்..!

வரலாற்றில் இன்று டிசம்பர் 03 போபால் விஷவாயு தாக்குதல்..!

இந்த விஷவாயு தாக்குதலில் மூச்சிதிணறல் ஏற்பட்டு, 300க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல், விரைவாக சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மற்ற ஊர்களில் பரவியது. பரவிய சிறிது நேரத்தில், அந்நகரில் உள்ள அனைத்து மக்களும் பதறினர். ஒவ்வொருத்தரும் அலறியபடி நகரை விட்டு ஓடினர். Image result for bhopal gas tragedy மேலும், அங்குள்ள மருத்துவமனை முழுவதும் மக்கள் மற்றும் குழந்தைகள் கதறும் சத்தம் கேட்டது. இந்த சம்பவம் நடந்த 5 நாட்களில், இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அளவு 2500ஆக உயர்ந்தது. மேலும், 10000க்கும் மேற்பட்டோர் தங்களின் பார்வையை இழந்தனர். இதில் மரணமடைந்தோர், முக்கால்வாசி குழைந்தைகளே ஆகும். ஆயிரக்கணக்கானோர் உயிரை பறித்த போபால் விஷவாயு கசிவு நடைபெற்ற நாள்.. இன்று.]]>

Latest Posts

இன்று மெகா டெக்னாலஜி விர்ச்சுவல் விழா நடைபெறுகிறது.!
மும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..!
MIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.!
MIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.!
விக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..!
MIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.!
கேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
தமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
கர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!
கர்நாடகாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்மடைந்து வீடு திரும்பினர்.!