நகங்களை நீளமாக வளர்க்க சிறந்த வழிமுறைகள்!

Best Ways To Grow Nails Long!

நகங்கள் உடையாமல் நீளமாக வளர்க்க சிறந்த வழிமுறைகள் : பொதுவாக பெண்கள் அனைவருக்கும் நகங்களை நீளமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் சில காரணங்களால் நகம் பாதியில் உடைந்துவிடும். நகங்கள் உடைவதை தடுத்து நீளமாக வளர வைக்க இயற்கையான பல வழிமுறைகள்.அவை என்னென்ன என்பதை பற்றி பின்வருமாறு காணலாம்.

  • ஒருபாத்திரத்தில் தேங்காய் எண்ணையை எடுத்து கொண்டு நகத்தின் மீது மெதுவாக தடவுவதால் நகம் வேகமாக வளர தொடங்குகிறது.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து கொண்டு சிறிது எலுமிச்சை சாற்றை எடுத்து கொண்டு அதில் 5 நிமிடம் விரல்களை வைத்துவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கைகளை கழுவ வேண்டும்.இப்படி செய்வதால் உங்கள் நகங்கள் உறுதியாக இருக்க உதவுகிறது.
  • ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் E இருப்பதால் நகங்களுக்கு ஊட்டசத்தை அளித்து நகங்கள் வேகமாக வளர செய்கிறது.ஆலிவ் எண்ணெய்யை சூடாக்கி 3 நிமிடங்கள் நகத்தில் தடவுவதால் சில நாட்களில் நகங்கள் வளர தொடங்குகிறது.

Best Ways To Grow Nails Without Length: Generally, all women have a desire to grow nails long, but for some reason the nail is broken in half. There are many natural ways to prevent nail fractures and to grow longer.

  • One by one the coconut oil is applied and gently applied to the nail, the claw begins to grow faster.
  • Take water in a bowl, take a little lemon juice, put your fingers in it for 5 minutes and then wash your hands with cold water. This will help keep your nails firm.
  • Vitamin E in olive oil provides nourishment to the nails and makes the nails grow faster.