கேரட் சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

ஆண்களுக்கு கேரட் தரும் நன்மைகள் ஆண்கள் கேரட்டை தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட கேரட் முக்கியமான உணவாகும். கேரட் ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆண்களுக்கு இரத்தத்தை சுத்தப்படுத்துவது மிகவும் நல்லது, இதனால் கேரட்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம் இல்லையென்றால் தினமும் இரண்டு கேரட்டை சாப்பிடவேண்டும்.

கேரட் தினமும் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களை அதிகரிக்கும் ஆண்கள் கேரட் சாப்பிட்டால் விந்தணு அதிகரிப்பதோடு அதன் தரமும் அதிகரிக்கும் கேரட் செரிமானத்திற்கு நல்ல உணவாகவும் செரிமான பிரச்சனைகள் இருந்தால் தினமும் இரண்டு கேரட்டை உண்டு வந்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கும்.வயிற்றில் உள்ள கோளாறு இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கேரட்டைஉண்ணலாம்.
கேரட் சாப்பிட்டால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம், கேரட்டை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்துவிடும், கேரட் சாப்பிடுவதால் பற்களில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கலாம் முக்கியமான ஈறுகளை வலுவாக்கும். கேரட் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் உடனே நோய் வந்துவிடும் இதனால் கேரட் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் கேரட்டில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.