கேரட் சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

கேரட் சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

கேரட் தினமும் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களை அதிகரிக்கும் ஆண்கள் கேரட் சாப்பிட்டால் விந்தணு அதிகரிப்பதோடு அதன் தரமும் அதிகரிக்கும் கேரட் செரிமானத்திற்கு நல்ல உணவாகவும் செரிமான பிரச்சனைகள் இருந்தால் தினமும் இரண்டு கேரட்டை உண்டு வந்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கும்.வயிற்றில் உள்ள கோளாறு இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கேரட்டைஉண்ணலாம். கேரட் சாப்பிட்டால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம், கேரட்டை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்துவிடும், கேரட் சாப்பிடுவதால் பற்களில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கலாம் முக்கியமான ஈறுகளை வலுவாக்கும். கேரட் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் உடனே நோய் வந்துவிடும் இதனால் கேரட் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் கேரட்டில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.]]>

Latest Posts

"விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது!"- பிரதமர் மோடி
தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை நாளை முதல் திறப்பு.!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.!
சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை - மாநில அரசு
#BREAKING: வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!
அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்பட அதிபர் டிரம்ப் அனுமதி!
#BREAKING: எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. மாநிலங்களவை ஒத்திவைப்பு.!
காற்றழுத்த தாழ்வு பகுதி..நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!
உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!