நம்பி இருந்தேன்! மேனேஜரே கெடுத்து விட்டார்!

நம்பி இருந்தேன்! மேனேஜரே கெடுத்து விட்டார்!

 • மலையாளத்தில் மொழி பிரச்னையை சமாளிக்க மேனேஜர் வைத்துக் கொண்டேன்.
 • சுயநலத்துக்காக என் கேரியரை கெடுத்துவிட்டார்.
 • நடிகை மீரா வாசுதேவன்,  தமிழ் சினிமாவில் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் மலையாளத்தில் 'தன்மத்ரா' படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் நடித்த அணைத்து படங்களுமே தோல்வியில் தான் முடிந்தன. இதுகுறித்து அவர் கூறுகையில், 'மலையாளத்தில் மொழி பிரச்னையை சமாளிக்க மேனேஜர் வைத்துக் கொண்டேன். அந்த மேனேஜரை நம்பி கதை கேட்காமலே நடித்தேன்.  ஆனால்,அவர் தன் சுயநலத்துக்காக என் கேரியரை கெடுத்துவிட்டார்.' என கூறியுள்ளார்.]]>

  Latest Posts

  #தலைக்கே குறி-மறக்கமாட்டோம்..ஈரான் பகிரங்க பகிர்வு!
  பீகாரில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி.!
  சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தோ-பசுபிக் நாடுகளுக்கு அமெரிக்கா உதவும்...அமெரிக்கா செனட் கமிட்டி அறிவிப்பு...
  ஐ.நாவின் 75ஆவது ஆண்டு கூட்டம்... இந்திய பிரதமர் சிறப்புரை...
  #டிக்டாக் தடை-கடுப்பில் சீனா..!நடவடிக்கை உறுதி-மிரட்டல்!
  டீசல் விலையில் மாற்றம்!இன்றைய நிலவரம் இதோ!
  #தேவஸ்தானம் அறிவிப்பு-5000 பக்தர்களுக்கு அனுமதி.!
  யாஷிகாவின் அட்டகாசமான புகைப்படம்..!
  விவசாயிகள் மசோதா தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் -திமுக அறிவிப்பு
  எலுமிச்சை தரும் பளபளப்பான முக அழகு - குறிப்புகள் உள்ளே!