பெற்றவர்களின் பாசத்திற்கு முன்பு கல்மனமும் கசிந்துருகி கண்ணீர் சிந்தும்! இதற்கு எடுத்துக்காட்டு நம்ம வனிதா அக்கா தான்!

நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமான நடிகையாவார். இவர் தற்போது, நடிகர் கமலஹாசன்

By leena | Published: Aug 31, 2019 08:40 AM

நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமான நடிகையாவார். இவர் தற்போது, நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் இந்நிகழ்ச்சி துவங்கி சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் எண்ட்ரீ ஆகியுள்ளார். மீண்டும் வந்த வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வன்முறையை எழுப்பி விட்டார். இந்நிலையில், வனிதாவின் தந்தை நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடியுளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள வனிதா, தனது தந்தை மீது கோபம் இருந்தாலும், கண்ணீர் மல்க அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc