ஜனவரி 8-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்த வங்கி ஊழியர்கள்.. இதுதான் காரணம்..!

Bank employees announcing a nationwide strike on January 8 .. That's the reason!

  • வங்கி ஊழியர்கள் ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
  • வங்கிகள் இணைப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட, வாராகடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து உள்ளார்கள்.
வங்கிகள் இணைப்பு மற்றும் ஊழியர்களின் ஒருசில கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், வங்கி ஊழியர்கள் ஜனவரி 8-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள். இதுகுறித்து அந்த சங்கம் கூறுகையில், வங்கிகள் இணைப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட, வாராகடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 8-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அன்றைய தினம் வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கும் என கூறப்படுகிறது.

Bank employees have announced a nationwide strike on January 8. They are demanding that the banks merge and abandon the old pension scheme and take steps to collect the pension. Bank employees announced a nationwide strike on January 8 to meet the demands of the bank merger and some of its employees. The association said it would go on a nationwide strike on January 8, reiterating its multiple demands for a merger with the banks and abandoning the old pension scheme. This is said to affect bank transactions that day.