பாங்காக்கில் 3 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு! முக்கிய மாநாடு நடைபெற்று வருவதால் பரபரப்பு!

பாங்காக்கில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. அம்மாநாட்டில், 

By manikandan | Published: Aug 02, 2019 11:01 AM

பாங்காக்கில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. அம்மாநாட்டில்,  இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா சார்பில் பாம்பியோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த வேளையில் பாங்காக்கில் மூன்று நாட்டு  வெடுகுண்டுகள் வெடித்துள்ளன. பாங்காங், சோங் ரயில் நிலையம் அருகில், மஹானா கோன் பகுதி கட்டிடம், மாடி ரயில்நிலையம் என மூன்று இடங்களில் நாட்டு வெடிகுண்டு வெடிக்கப்பட்டுள்ளன. இதில் அதிர்ஷ்டாவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை, இருப்பினும் இரண்டு துப்புரவு பணியாளர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் உள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc