அயோத்தி தீர்ப்பு : உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்குகள்

அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில்

By venu | Published: Nov 09, 2019 12:01 PM

அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் உலக அளவில் ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது.அதன்படி,#AYODHYAVERDICT என்ற ஹேஷ் டேக் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.இதனை தொடர்ந்து #RamMandir, #AyodhyaJudgment, #JaiShriRam #BabriMasjid என்ற ஹேஷ் டேக்குகள்  2-வது , 3-வது,4-வது மற்றும் 5-வது இடங்களில் ட்ரெண்டாகி வருகிறது.    
Step2: Place in ads Display sections

unicc