பாபர் மசூதி காலி இடத்தில் கட்டபடவில்லை! அங்கே ஒரு கட்டிடம் இருந்துள்ளது! - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

நாடே பரபரப்பாக காத்துகொண்டு இருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கபட

By manikandan | Published: Nov 09, 2019 11:20 AM

நாடே பரபரப்பாக காத்துகொண்டு இருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கபட உள்ளது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு  வாசித்து வருகின்றனர். அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. எனவும், மேலும், அங்கு அந்த இடத்தில ஒரு கட்டிடம்  இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தொல்லியல் துறை தரவுகள் தெரிவிப்பதாவும் தீர்ப்பில் வாசிக்கப்பட்டு வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc