“வாலாங்குளத்தில் விரைவில் படகு போக்குவரத்து தொடங்கப்படும்”- அமைச்சர் மதிவேந்தன்!

கோவை மாவட்டம், வாலாங்குளத்தில் மாநகராட்சியுடன் இணைந்து படகு போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று திறந்து வைத்தார். அங்கு பயணிகளை கவரும் விதமாக நாட்டுபுற கலைகளின் ஓவியங்கள் மற்றும் கோவையில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்களை கொண்ட பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், வாலாங்குளத்தில் மாநகராட்சியுடன் … Read more

#IPL2022: டெத் ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்திய உம்ரான் மாலிக்.. ஹைதராபாத் அணிக்கு 152 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் சூப்பர் சண்டே ஆன இன்று பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணியில் காயம் காரணமாக மயங்க அகர்வால் வெளியேறிய … Read more

#IPL2022: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 28-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, … Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்ககால கோடை மலை பெய்து வருகிறது. இந்தநிலையில், வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை … Read more

#IPL2022: வெற்றியை தொடருமா சென்னை? கடும் எதிர்பார்ப்புகளில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29-வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், வாரஇறுதி நாட்களில் இரண்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இன்று நடைபெறவுள்ள இரண்டாம் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி … Read more

#IPL2022: வெற்றிப்பாதையை தொடருமா ஹைதராபாத்? இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. DY பட்டில் மைதானத்தில் இன்று மதியம் 3:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரில் 18 போட்டிகளில் … Read more

#IPl2022: 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்திற்கு பெங்களூர் அணி முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் … Read more

#IPL2022: வெற்றிபெறுமா டெல்லி அணி? 190 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.  ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாப் டு ப்ளஸ்ஸிஸ் – அனுஜ் ராவத் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் டு ப்ளஸ்ஸிஸ் … Read more

#IPL2022: முதல் வெற்றியை கைப்பற்றுமா மும்பை இந்தியன்ஸ் அணி? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 26-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை ப்ரபோன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 4 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் … Read more

#IPL2022: ராகுல் திரிபாதி அதிரடி.. 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற … Read more